Welcome .. வணக்கம். எனது இணையத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.. நீங்கள் கொடுக்கும் ஆதரவும், ஊக்கமும்,கருத்துக்களும் என்னையும் எங்கள் தமிழையும் வளர்ப்பதற்காகவே........
Thursday, October 7, 2010
சித்தனின் போக்கு?
சிந்தனைப்போக்கு .. சிகரத்தின் போக்கு .. சிறந்தவர்களைத்தேடும் போக்கு ..
சிக்கிமுக்கி கல்லின் போக்கு .. சிங்கநாதப்ப்போக்கு .. சிருட்சைப்போக்கு சித்தியாகு போக்கு .. சிநேக பாவப்போக்கு .. சிரமசாத்தியபோக்கு .. சிலேடைப்போக்கு .. .. சிரஞ்சீவி போக்கு .......
No comments:
Post a Comment