Monday, October 4, 2010

ஆசை

பொன்னாசை,  பெண்ணாசை,  போகேனே என்குதே ..
மக்கள் சுற்றத் தாசை,  மறக்கேனே என்குதே..
திக்கரசாம் ஆசையது,  தீரேனே என்குதே..

No comments:

Post a Comment