Tuesday, October 5, 2010

அறியொணாத சீவர்

சித்தர் என்றும்,  சிறியர் என்றும்,  அறியொணாத சீவர்காள்..
சித்தர் இங்கு இருந்த போது,  பித்தர் என்று எண்ணுவீர் ..
சித்தர் இங்கு இருந்தும்,  என்ன பித்தன் நர்டிருப்பரே ..
அத்தன் நாடும்,  இந்த நாடும் அவர்களுக்கெலாமொன்றே .. 

No comments:

Post a Comment