Wednesday, October 6, 2010

நட்ட கல்

நட்ட கல்லை தெய்வம் என்று,  நான்கு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து முணுமுணுவென கூறும் மந்திரம் ஏதடா ? 
நட்ட கல்லும் பேசுமோ?  நாதன் உள்ளிருக்கையில் ..    

No comments:

Post a Comment